News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மன அழுத்தம்(Stress), மனச்சோர்வு(Depression) இரண்டுக்குமான வித்தியாசம் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்? விரிவாக இந்தக் கட்டுரையில்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக வேலூர் உள்ளது. அங்குள்ள கணிசமாக வாழும் இஸ்லாமிய மக்களின் வாக்கு யாருக்கு? திமுக, அதிமுக, பாஜக நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சில தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் வேலூரில் இம்முறை கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தானுக்கு எதிராக விராட் கோலிக்கு சதம் அடித்தும்கூட அவரை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? டுப்ளெஸ்ஸியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்த போதிலும் பேட்டிங்கில் அவர் செய்த தவறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தைச் சேர்ந்த நீல் சுக்லா என்பவர் தான் குழந்தையாக இருந்த பாட்டி தன்னை குளிப்பாட்டிய புகைப்படத்தை பதிவேற்றியதால், அவரது ஜிமெயில் கணக்கை முடங்கியுள்ளது கூகுள். இதற்கு என்ன காரணம்? அவர் அவர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பீகாரில் உள்ள ரோஹ்தா மாவட்டத்தில் பல கிராமங்களில் மின்சாரமே இல்லை. மின்சாரம், குடிநீர், சாலை, கல்வி வசதி இல்லாத கிராமங்களில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழும் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களது கதை என்ன என்பது குறித்த பிபிசி கள ஆய்வு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோதி கலந்துக் கொண்ட நிகழ்வுகளில் பல கோடி ருபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்த தகவல் என்ன? முந்தைய அரசுகள் ரயில் தொடக்க விழாவை எப்படி நடத்தின?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்தியிலும், அதிக மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாடு எப்போதும் தலைவலியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதைய பிரசாரங்களில் இரு திராவிடக் கட்சிகளுமே எதிர் தரப்பினர் பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி வாக்கு சேகரிக்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. தமிழ்நாடு எப்போதுமே பாஜகவுக்கு சவாலாக இருப்பது ஏன்? திமுக, அதிமுகவுடன் அதன் கடந்த கால உறவு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இவர் 80 வயதான பகுலாபென். ‘வயது வெறும் எண்தான்’ என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறார். 58 வயதில்தான் அவர் நீச்சல் கலையைக் கற்றுக்கொண்டார். தற்போது 80 வயதாகும் இவர் இன்னும் நீச்சலடிக்கிறார்.இவர் 80 வயதான பகுலாபென். ‘வயது வெறும் எண்தான்’ என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறார். 58 வயதில்தான் அவர் நீச்சல் கலையைக் கற்றுக்கொண்டார். தற்போது 80 வயதாகும் இவர் இன்னும் நீச்சலடிக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூண்டு சாப்பிடுவது கொழுப்பு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனச் சொல்வது உண்மையா? அறிவியல் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கச்சத்தீவை விவகாரம் அரசியல் அரங்கில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், கச்சத்தீவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், இளைஞர்கள் குறிப்பாக பெண்களை கவரும் வகையிலான பல திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். அது கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிஎஸ்கே-வை வீழ்த்த கம்மின்ஸ் வகுத்த வியூகம் என்ன? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்தினா? பவர் ப்ளேவில் சிஎஸ்கே செய்த தவறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள், தங்கள் மாடுகளை சித்ரவதை செய்து கொன்று வருவதாகத் தமிழ் பண்ணையாளர்கள் (கால்நடை வளர்ப்பாளர்கள்) குற்றம் சாட்டுகின்றனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘கீத கோவிந்தம்’ படத்தின் மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் தேவரகொண்டா, 'ஃபேமிலி ஸ்டார்' படத்தில் மீண்டும் அதேபோன்ற வெற்றியைப் பெற்றாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறங்கியிருக்கிறார். கட்சியினரை கண்டு கொள்ளவில்லை, தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை, சீட் கொடுக்க எதிர்ப்பு, அ.தி.முக-பா.ஜ.க எதிர்முனைப் போட்டி எனக் கடும் நெருக்கடியை அவர் சந்திக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 62 வயதான அந்நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான மருந்து விளம்பரங்கள் குறித்த வழக்கில், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாக மத்திய மற்றும் உத்தராகண்ட் மாநில அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காலநிலை நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் இயற்கைப் பேரிடர்கள் தேர்தலில் அதிக கவனம் பெறவேண்டியது ஏன் முக்கியம்? வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று செல்போனில் பேசியதால் தான் பள்ளி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததா? உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா? வல்லுநர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமின் மையமாக இன்று கருதப்படும் மெக்கா நகரம் ஒரு காலத்தில் இஸ்லாம் எதிர்ப்பின் மையமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாம் எதிர்ப்பின் மையமாக திகழ்ந்த நகரம் இஸ்லாமின் மையமாக மாறியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கச்சத்தீவை இலங்கையிடம் கையளித்த இந்தியா, அதற்குப் பதிலாக வாட்ஜ் பேங்க் பகுதியில் தனது உரிமையை உறுதி செய்து கொண்டது. கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 6,500 சகிமீ பரப்பளவுள்ள இந்த பகுதியில் என்ன இருக்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடவுள் துகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன பேய் துகள்? பிரபஞ்சத்தில் பேய் துகள்களின் பங்கு என்ன? பேய் துகள்களை பற்றி விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்? பேய் துகள்களை தேடிப் பிடிக்க விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தீவிரமாக சரிந்த சீனா பொருளாதாரம் இன்னமும் முழுவதும் சீராகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்று இந்த கட்டுரை விளக்குகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவைத் தொடரந்து, வங்கதேச அரசியலிலும் இந்தியா குறித்து சூடுபிடிக்கும் விவாதம் கிளம்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? இந்தியாவை புறக்கணிக்கும் பிரசாரம் ஏன் செய்யப்படுகிறது? வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குப் போன விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ்.தோனி விட்டுச் செல்லும் மரபை ருதுராஜால் தொடர முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிலருக்கு நோன்பு இருத்தல் எளிதாக இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அது சவாலானது. அவர்கள் பசியைக் கட்டுப்படுத்திஇந்த மாதம் முழுவதும் நோன்பைக் கடைபிடிக்க உதவும் உணவுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேலம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் இதுவரை 239 தேர்தல்களில் போட்டியிட்டு ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதற்கான காரணம் என்ன? அவரது தேர்தல் அனுபவங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc