News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பக்கோடாக்களும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது. இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை. அத்தகைய பக்கோடா இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது எப்படி? ரமலான் - பக்கோடா என்ன தொடர்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த தேர்தலில், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது.வாக்குகளை செலுத்துவதற்கான வாக்குப் பெட்டிகளை மும்பையில் கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்தது. அந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த வாக்குப் பெட்டி 72 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் உள்ள மக்கள் பலர் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (திங்கள், ஏப்ரல் 8 – இந்தியாவில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது, சூரிய கிரகணம் குறித்த தவறான கற்பிதங்கள் உள்ளிட்டவை குறித்து, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் தென்படத் தொடங்கியுள்ளது. மெக்சிகோவில் தொடங்கியுள்ள முழு சூரிய கிரகணம் படிப்படியாக அமெரிக்கா, கனடாவில் தெரியும். தற்போது அங்கே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன் மியான்மர் இராணுவம் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தது. இதனை ஐ.நா ‘இனச் சுத்திகரிப்பு’ என்று குறிப்பிட்டது. இத்தனைக்கும் பின், மியான்மர் ராணுவம் இப்போது ரோஹிங்கியாக்களின் உதவியை நாடுகிறது. மியான்மர் ராணுவம் - அரக்கான் இருதரப்புக்கும் இடையே ரோஹிஞ்சாக்கள் சிக்கித் தவிப்பது ஏன்? மியான்மரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைகளுக்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் அங்கிருந்த மக்களுக்கு என்ன ஆனது? பிபிசி கள ஆய்வு. கடந்த 30 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது? பிபிசி செய்தியாளரின் அனுபவம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூரிய கிரகணத்தை பார்க்க பல லட்சம் பேர் தயாராகி வருகிறார்கள். இந்த சூரிய கிரகணம் எப்படி நிகழும்? எங்கே, எப்போது பார்க்க முடியும்? சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரிசையில் மூன்றாவதாக உள்ள நட்சத்திர கிரகணம் பற்றி தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளில் இந்துத்துவக் கட்சிகளின் கருத்துக்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த இந்துத்துவா திரைப்படங்கள் வாக்களிக்கும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய இந்தியாவில் உள்ள குவாலியர் கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் முதன்முறையாக 'பூஜ்ஜியம்' குறித்த அடையாளம் பதிவானதற்கான ஆதாரம் உள்ளது. இந்தியர்கள் கணிதப் புரட்சிக்கு வித்திட்ட பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் ஜகாத் தொடர்பான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் குர்ஆனின் ஏற்பாடுகளின் விரிவான விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தின் கட்ச் பகுதியின் சோட்டா ரண் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் பணியாளர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூரிய கிரகணம் எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சரியமூட்டும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால், விலங்குகளின் உலகத்தில் ஒரு பகலின் குறிப்பிட்ட பகுதி இரவாக மாறும் நேரத்தில் அவை என்ன மாதிரியான உணர்வை எதிர்கொள்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லக்னோவின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி, லக்னோ அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் இரண்டாவது வது வெற்றியைப் பெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் மேய்ச்சல் நிலத்தில் சிங்கள விவசாயிகள் அத்துமீறிக் குடியேறுவதாக தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களர்கள் அத்துமீறி குடியேற்றமா? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேப்டன்சி மாற்றத்தால் சொந்த அணி ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் படைத்துள்ள சாதனைகள் என்ன? ரோகித் சர்மா, ஜஸ்பிரித்சிங் பும்ரா எட்டியுள்ள புதிய மைல்கற்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப் மாநிலம், தர்ன் தரன் மாவட்டம், வால்டோஹா கிராமத்தில் ஒரு பெண்ணை அக்கம்பக்கத்தினர் அரை நிர்வாணப்படுத்தி அடித்ததாகக் கூறப்படும் வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண்ணின் மகன் அந்தப் பகுதியின் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்ததால் இது நடந்தாக கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிதான வானியல் நிகழ்வான சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. அரிதிலும் அரிதாக இந்த சூரிய கிரகணம் 4 நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும். அந்த நேரத்தில், பூமியில் பகலிலும் இருள் சூழப் போகும் இடங்கள் எவை? இந்தியாவில் பார்க்க முடியுமா? சூரிய கிரகண நேரத்தில் 3 ராக்கெட்டுகளை ஏவ நாசா திட்டமிட்டிருப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘சீ ஆஃப் ஸ்டார்ஸ்’ அல்லது 'நட்சத்திரங்களின் கடல்' (Sea of stars), மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கடலில் விண்மீன்கள் மிதப்பது போன்ற அற்புத காட்சியை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். மாலத்தீவில் நட்சத்திரங்களின் கடல் எங்கே உள்ளது? கடலில் விண்மீன் மிதப்பது போன்ற காட்சி தோன்றுவது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா மாநில போலீசார் விசாரித்து வரும் போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் ஒவ்வொன்றாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.பொதுவாக தீவிரவாத செயல்களை கண்டறியவே போன் ஒட்டுக் கேட்கப்படும். ஆனால், அரசியல் காரணங்கள், சொந்த லாபம், தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது, குடும்ப உறுப்பினர்களின் போன்-ஐ ஒட்டுக்கேட்பது போன்ற குற்றச்சாட்டுகள் தற்போது தெலங்கானா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முகலாய மன்னர்கள் காலத்தில் எவ்வாறு கொண்டாடப்பட்டது? அப்போது பின்பற்றப்பட்ட வழக்கங்கள், சடங்குகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மன அழுத்தம்(Stress), மனச்சோர்வு(Depression) இரண்டுக்குமான வித்தியாசம் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்? விரிவாக இந்தக் கட்டுரையில்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக வேலூர் உள்ளது. அங்குள்ள கணிசமாக வாழும் இஸ்லாமிய மக்களின் வாக்கு யாருக்கு? திமுக, அதிமுக, பாஜக நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சில தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் வேலூரில் இம்முறை கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தானுக்கு எதிராக விராட் கோலிக்கு சதம் அடித்தும்கூட அவரை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? டுப்ளெஸ்ஸியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்த போதிலும் பேட்டிங்கில் அவர் செய்த தவறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தைச் சேர்ந்த நீல் சுக்லா என்பவர் தான் குழந்தையாக இருந்த பாட்டி தன்னை குளிப்பாட்டிய புகைப்படத்தை பதிவேற்றியதால், அவரது ஜிமெயில் கணக்கை முடங்கியுள்ளது கூகுள். இதற்கு என்ன காரணம்? அவர் அவர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc