முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது சர்ச்சை புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் சுமத்துவது கர்ணனுக்கு இது முதல் முறை அல்ல. 2017ஆம் ஆண்டிலேயே அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.