வேலையில்லாப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு உறுதி! நாடாளுமன்றில் அமைச்சர் நாமல் திட்டவட்டம்
இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை அரசு வகுத்துள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச.