மஸ்கெலியா, நல்லதண்ணி பிரதான வீதியில் மண் திட்டொன்று சரிந்து விழுந்து போக்குவரத்து தடை
கடந்த சில தினங்களாக பெய்து வந்த கடும் மழையினால் மஸ்கெலியா, நல்லதண்ணி பிரதான வீதியின் மோகினி எல்ல பகுதியில் மண் திட்டொன்று இன்று அதிகாலை சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை.