விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விவகாரம்: நாடாளுமன்றில் அரச தரப்பு எம்.பிக்களை தெறிக்கவிட்ட ...
எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது. இவ் நீண்ட நேர உரையில் பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் பற்றி உரையாற்றி உள்ளேன் சில நேரங்களில் எமது பிரச்சனைகளை எடுத்துரைக்கும் போது ஆக்ரோஷமும் சேர்ந்தே வருகின்றது.