கத்தார் கால்பந்து உலக கோப்பை: சௌதி அரேபியாவின் அதிரடியில் திணறிய அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இறுதி வரை போராடியும் இரண்டாவது பாதியில் சௌதியின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் அர்ஜென்டினா வீரர்கள் தவித்தனர்.