கத்தார் 2022: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?
இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள், ஒன் லவ் பட்டை அணிவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஃபிஃபாவுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், பதில் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளன.