இஸ்ரேலை அழிப்பதாக மிரட்டும் ஹெஸ்பொலாவின் தலைவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?
ஹசன் நஸ்ரல்லா ஒரு ஷியா ஆலிம் (மத அறிஞர்). லெபனானில் உள்ள ஹெஸ்புலா குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இந்த குழு தற்போது லெபனானில் உள்ள மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அரசியலிலும் ஆயுதச் சண்டைகளிலும் செல்வாக்குப் பெற்றது எப்படி?