அமைச்சர் எ.வ. வேலுவின் வீட்டில் நடந்த சோதனையில் என்ன கிடைத்தது? முழு விவரம்
தமிழகப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த வருமான வரித்துறையினரின் சோதனைகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்தச் சோதனைகளில் என்ன கிடைத்தன?