நெதர்லாந்துக்கு இலக்கு 340 ரன் - இங்கிலாந்துக்கு கட்டாய வெற்றி நெருக்கடி ஏன்?
உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடைசி இடத்தில் இருந்தாலும் கட்டாய வெற்றி நெருக்கடியில் நடப்பு சாம்பியன் ஆடி வருகிறது.