உத்தராகண்ட் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் குறைபாடு இருந்ததா? நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் என்ன கூறுகி...
உத்தராகண்ட் சுரங்க விபத்தை ஒட்டி இமாலய மலைத் தொடரில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் பிபிசியிடம் விரிவாக பேசியுள்ளார். இந்த மலைத் தொடரில் பாறைகளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறார் அவர்.