முக்தார் அன்சாரி: 5 முறை எம்.எல்.ஏ ஆன கேங்ஸ்டர் - மாஃபியா பின்னணி கொண்ட அரசியல்வாதியின் கதை
உத்திர பிரதேசத்தில் உள்ள பாந்தா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த மாஃபியா உலகின் சக்தி வாய்ந்த நபரான முக்தார் அன்சாரி வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார். இந்தத் தகவலை சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.