இந்தியா: முதல் பொதுத் தேர்தலின் கதை - சென்னை மாகாணத்தின் அரசியல் சூழல் எப்படி இருந்தது?
இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த பொதுத் தேர்தல் எப்படி நடந்தது? குறிப்பாக சென்னை மாகாணத்தில் அப்போதைய அரசியல் சூழல் எப்படி இருந்தது?