'ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி' - டெல்லியில் ஒன்றுகூடிய 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.