மயங்க் யாதவின் 156.7 கி.மீ. வேகத்தில் வேரோடு சாய்ந்த ஆர்சிபி; புயல்வேகத்தின் ரகசியம் பற்றி அவரே ...
முதல் இரு போட்டிகளிலும் இரு ஆட்டநாயகன் விருதுகள், ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சில் அதிகரிக்கும் வேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்டர்களை ஏமாற்றிச் செல்லும் பந்துகளை வீசும் உத்தி என அறிமுகமாகிய இரண்டாவது போட்டியிலேயே லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்தியக் கிரிக்கெட்டின் பேசுபொருளாகி இருக்கிறார்.