பாட்டி குளிப்பாட்டிய குழந்தை பருவ படத்தை பதிவேற்றியதால் ஜிமெயில் கணக்கை முடக்கிய கூகுள் - என்ன க...
குஜராத்தைச் சேர்ந்த நீல் சுக்லா என்பவர் தான் குழந்தையாக இருந்த பாட்டி தன்னை குளிப்பாட்டிய புகைப்படத்தை பதிவேற்றியதால், அவரது ஜிமெயில் கணக்கை முடங்கியுள்ளது கூகுள். இதற்கு என்ன காரணம்? அவர் அவர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் என்ன?