மகாராஷ்டிராவில் கடந்த முறை போல 48-ல் 41 இடங்களை வெல்வதில் பாஜக அணிக்கு என்ன சிக்கல்? பிபிசி கள ஆ...
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டைப் போலல்லாமல் இம்முறை தேர்தல் களம் மாறுபட்டிருக்கிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பிளவுபட்டுள்ளது. அங்கே, பாஜக கூட்டணி கடந்த முறை மொத்தமுள்ள 48-ல் 41 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் இம்முறை அந்த வெற்றியைப் பெறுவதில் உள்ள சிக்கல் என்ன? பாஜக முன்னுள்ள சவால்கள் என்ன? பிபிசி கள ஆய்வு..