இந்தியாவின் ஆவேச பதிலடி!ஏவுகணைகளை பார்த்து ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் இராணுவம்: இப்படிக்கு உலகம்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவ வீரர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க வேகமாக ஓடும் வீடியோ காட்சி.