News Search:
Narrowed By (Click to remove): > [time] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொன்னியின் செல்வன் கதையில் வரும் பழுவேட்டரையர்கள் ஆண்ட நாடு எது? இப்போ எப்படி இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"காந்தி பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த திட்டமிடுவது தமிழ்நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித்திட்டம் என அஞ்சுகிறோம்" என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிகவும் திறமைமிக்க போர் விமானங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறுவதை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில், கடம்பூரில் இருக்கும் ஓர் அரண்மனையில் தங்கும் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சோழ நாட்டின் தனாதிகாரி பழுவேட்டரையர் தலைமையில் சதி நடப்பதைக் கண்டுபிடிக்கிறான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வாழைநார், கற்றாலை நார், அன்னாசி நார், சணல், கோரைப்புல், வெட்டிவேர் போன்றவற்றில் சேகர் நெய்யும் புடவைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலத்திலுள்ள பசுக்களையும், வயதான கால்நடைகளையும் பராமரிக்கும் புகலிடங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூபாய் 500 கோடி, இந்த ஆண்டு மாநில வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த நிதி ஆதரவும் வழங்கப்படவில்லை என்றும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் பசு புகலிட மேலாளர்கள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாய்லாந்து தடுப்பு முகாமில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று பேர், வேலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10 பேர் உள்ளனர். இந்த நிலையில், மேலும் 4 தமிழர்கள் அதே தடுப்பு முகாமில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையின் 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதி, அந்த முயற்சியில் தன்னைத்தானே அழித்துக்கொண்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஜல் அகர்வால் மும்பை விமான நிலையத்தில் கையில் ஒரு புட்டி கருப்புக் குடிநீரோடு இருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. நடிகை ஸ்ருதி ஹாசன் கூட, தானும் கருப்புக் குடிநீரைப் பருகுவதாகத் தெரிவித்தார். கருப்புக் குடிநீர் என்றால் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்ய பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் பலி பலியாகியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாய்மார்கள் கேரட்டைச் சாப்பிட்ட பிறகு, கருப்பையில் இருக்கும் சிசு புன்னகைப்பது போலவும், அதுவே கீரை சாப்பிட்ட பிறகு, முகசுளிப்பதைப் போலவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்பிறப்பாக்கிகள் காணப்படுகின்ற நிலையில், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக இலங்கையின் மின்சார தேவைக்கு 900 மெகாவோர்ட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜப்பானில் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு என்பது அரச குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அபேவுக்கு அரச மரியாதை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக கருதப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாசாவால் திட்டமிடப்பட்ட இந்த மோதல் வேண்டுமென்றே செய்யப்பட்டது. பூமியை அச்சுறுத்தும் விண்வெளிப் பாறைகளை பாதுகாப்பாக, வேறு வழிக்கு திசைமாற்ற முடியுமா என்பதை சோதிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராட்சத கோள் என்றழைக்கப்படும் வியாழன் கோள் நேற்று நள்ளிரவு முழுவதும் பூமிக்கு மிக அருகே நேர்க்கோட்டில் வந்தது. பூமியின் நேர்க்கோட்டில் மீண்டும் வியாழன் மட்டுமின்றி மற்ற கோள்களையும் பார்க்க முடியுமா? எப்போது பார்க்கலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"பிரேக் டான்ஸ் எனக்கு எப்படியானது என்று கேட்டால், அதுதான் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் எனக் கூறுவேன்," என்கிறார் பிரேக் டான்சர் ஈஷ்வர் திவாரி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் என்ற இரு கதாநாயக பாத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் இரண்டு பாத்திரங்கள் பழுவேட்டரையரின் பாத்திரங்கள்தான்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc