News Search:
Narrowed By (Click to remove): > [time] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் நடைபெறும் இந்தப் பயணத்திற்காக ராகுல் காந்தி ஏழு மாவட்டங்களில் சுமார் 450 கி.மீ. பயணம் செய்தார். அக்டோபர் 1ஆம் தேதி கர்நாடகா வரும் அவர், கேரளாவில் தமது 21 நாட்கள் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த யாத்திரையில் மக்கள் பெருமளவில் இணைவதாகவும், இதுவரை இரண்டு லட்சம் பேர் யாத்திரைக்குப் பதிவு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை வாழ் மலையக மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, சுமார் 200 வருடங்களாகவுள்ள நிலையில், அவர்களின் வாழ்க்கை இன்றும் அதே நிலைமையில் இருந்து வருகின்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொன்னியின் செல்வன் படம் பார்த்த இளைஞர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் காணொளி இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

4000 கிலோ எடையும், 200 குதிரைத்திறன் ஆற்றலும் நான்கு கால்களும் கொண்ட இதன் உயரம் சுமார் 10 அடி உலகின் மிகப் பெரிய இயந்திர ஆடை சாத்தியமானது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என கூறப்படும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்பு இந்த இணைப்பு நடைபெறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உழைப்பின் களைப்பை மீறி, அட்டைப்பூச்சி கடி, கடும் மழை, வனவிலங்குகள் என பல பிரச்னைகளை தாண்டி குளிர்ந்த காற்றோடு, செவிக்கு இதமாக பயணிக்கிறது ரெஜினா லூகாஸின் குரல். தினமும் கடவுள் பாடலில் தொடங்கிய இவரது பயணம், சினிமா பாடல்களில் முடிகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த அரச மாளிகையின் முக்கியத்துவம், கோட்டையின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணிக்கு நடந்த கடைசி அர்ப்பணிப்பு சேவை நாளில் சிறப்பிக்கப்பட்டது. நீண்ட காலம் ஆட்சி செய்த பிரிட்டிஷ் ராணியின் நல்லடக்கம் இங்கு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்பிற்குப் பிறகு சைபர் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களைக் குறிவைத்து பண மோசடியில் நடக்கின்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படத்தில் இந்த முதலிரண்டு பாகங்களில் உள்ள கதை வெகுவாக சுருக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சில காட்சிகள் மாற்றப்பட்டும் உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "அக்டோபர் 2ஆம் தேதிக்கு என்று ஒரு புனிதம் இருக்கிறது. நாதுராம் கோட்சேவை ஒருபுறம் போற்றி வரும் அமைப்பு, மறுபுறம் அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்திக்கு பிறந்த நாள் கொண்டாட முற்படுகிறது," என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஊர்வலம் நடத்துவதற்காக வேறு நான்கு தேதிகளை முன்மொழிந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இழப்பீடு ஆறுதல் தந்தாலும், சிறையில் ஏற்பட்ட மன உளச்சல், குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் இனி நடத்தும் விதம் என பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் வழக்குரைஞர் பிரபு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அதுவரை தேர்தல் நடத்தப்படாது என்று வாக்குறுதி அளித்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தஞ்சைக்குச் செல்லும் வழியில் பழுவேட்டரையர் மனைவி நந்தினியைச் சந்திக்கும் வந்தியத்தேவன் அவளிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெறுகிறான். பிறகு சுந்தர சோழரைச் சந்தித்து நடக்கும் சதிகள் பற்றித் தெரிவிக்கிறான். குந்தவையையும் சந்திக்கிறான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கருப்புக் குடிநீர் உயிரியல் செயல்முறைகளின் வழியாக செரிமானத்தை மேம்படுத்துவது, அமிலத்தன்மையைக் குறைப்பது, நோய் எதிர்ப்பாற்றலை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்கன் தலைநகர் காபூலில் இருக்கும் ஒரு டியூஷன் சென்டரில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காபூல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொழும்பு - பாலத்துறை - கஜீமாவத்தை பகுதியிலுள்ள தற்காலிக வீட்டுத் தொகுதியொன்றில் நேற்றிரவு பரவிய தீயினால் சுமார் 80 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. அத்துடன், மேலும் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த வாரம் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' வெளியாவதால், திரையரங்குகளில் 'நானே வருவேன்' படத்தைத் தவிர வேறு தமிழ்ப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடிகளில் வழக்கம்போல தொடர்கள் வெளியாகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிடர்ஜென்டில் உப்பு, அரிசி, கோதுமை, முட்டையில் பிளாஸ்டிக், பாலில் சீனாவின் மெலமைன் பவுடர் என பல கட்டுக்கதைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு பொய்யை நிஜம் போல இந்த கட்டுக்கதைகள் எப்படி உருவகப்படுத்துகின்றன? விரிவாக படிக்கலாம் இந்த கட்டுரையில்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதாபாத்திரமான வந்தியத்தேவன் சென்ற வழியில் பயணம் மேற்கொண்டு தங்கள் வரலாற்று பயண தாகத்தை தீர்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த நித்யா சீதாராமன், ஸ்ரீபத்மா கணபதி, ஜெயப்பிரியா ஆதிமுருகன் மற்றும் தீபா நவீன் என்ற நான்கு பெண்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இசையை முறையாக கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், கேள்வி ஞானத்தால் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு பாடல்கள் பாடி அசத்துகிறார் கோத்தகிரியில் தேயிலை தோட்டத் தொழிலாளராக இருக்கும் ரெஜினா லூகாஸ்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc