புதுச்சேரி கொத்தடிமை சிறுமிகள் பாலியல் புகார்கள்: குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் விசாரணை
வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் எத்தகைய நடைமுறையை ஆணையம் பின்பற்றும் என்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.