தமிழக பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் பழனிசாமி நாளை அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்
மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.