உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும்! டொக்டர் ஹரித அளுத்கே
உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே.