கொழும்பில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்? விஷேட வைத்திய நிபுணர் தகவல்
கொழும்பில் சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி இதனை.