தமிழ் மொழிப்பாடம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் புறக்கணிப்பா? - மு.க. ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ...
"ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால்தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும். வாரம் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். தற்காலிக ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள்."