கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க-இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு
கமலா ஹாரிஸைப் போலவே, இது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரின் கதை. அவர்களின் பெற்றோர் கல்வி மற்றும் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கின்றனர்.