மிரட்டும் கொரோனா: மலேசியாவில் 2வது 'லாக்-டவுன்' அமல் - என்ன கட்டுப்பாடுகள்?
இன்று திங்கட்கிழமை (ஜனவரி 11) நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வழி உரையாற்றிய மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின், தற்போதைய நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளதாக கவலையுடன் குறிப்பிட்டார்.