விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்! 8 வீரர்கள் பலி - முக்கிய செய்திகளின் தொகுப்பு
எகிப்தின் சினாய் பகுயில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட எட்டு அமைதி காக்கும் படையினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளார் என சர்வதேச ஊடகம் செய்தி.