செய்தி தளங்கள், ஓடிடி சினிமா செயலிகள் இனி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ்: விளைவுகள் எ...
ஆன்லைன் உள்ளடக்க வழங்குநர்கள், டிஜிட்டல் செய்தித் தளங்கள் ஆகியவற்றை இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது.