தமிழ்த் தலைமைகள் கூட்டணியாக களமிறங்கிச் செயற்பட வேண்டும்! ரெலோவின் இளைஞர் அணித் தலைவர்
தமிழ்த் தலைமைகள் கட்சி அரசியல் மற்றும் அறிக்கை அரசியலை விட்டு கூட்டாக இணைந்து களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞர் அணித்.