கொரோனா வைரஸ் தொற்றால் வீதியில் விழுந்து இறக்கும் மக்கள்:சுகாதார அமைச்சு மறுப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கின்றார்கள் என்று சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார.