கொரோனா வைரஸ் மூன்று நாட்கள் இறக்காது மேற்பரப்பில் இருக்கும்! மருத்துவர் பாதெனிய
கொரோனா வைரஸ் மூன்று தினங்கள் வரை மேற்பரப்பில் உயிருடன் இருக்கும் என்பதால், அது மனிதர்கள் மத்தியில் மிக விரைவாக பரவும் பெரிய ஆபத்து இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் அனுருத்த.