இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் அரசு தலையிட விரும்பும் அமெரிக்க எம்.பிக்கள்
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கலாம். இதற்கு முன் அமெரிக்கா இது போன்ற போராட்டங்களைக் கையாண்ட அனுபவம் இருக்கிறது என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.