பாஜக நோக்கித் தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகள் குடைச்ச...
மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவற்றில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.