பான் விளம்பர பாண்ட் - சர்ச்சையில் பியெர்ஸ் ப்ரொஸ்னன்
அடிமையாக்கும் சுவை கொண்டதாகவும் , ஆபத்தானதாகவும் பலரால் கருதப்படுகின்ற, மெல்லுகின்ற புகையிலைப் பொருள் ஒன்றுடன் தொடர்பு படுத்தப்படும் பொருள் ஒன்றை வாங்க ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் , பிரபல முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் 007 நட்சத்திரமான பியெர்ஸ் ப்ரொஸ்னன் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.