தமிழகத்திற்கு “இடைக்கால முதல்வர்” தேவையா? வெங்கையா நாயுடு கருத்து
பிரதமர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் போது, துறை சார்ந்த அமைச்சர்களே பொறுப்புக்களை தன்னிச்சையாக கையாளுவது போல, தமிழகத்திலும் இது போன்ற காலகட்டங்களில் மாநில அமைச்சர்கள் செயலாற்றலாம் என்று வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்திருக்கிறார்.