ஒப்பந்த கோட்பாடு குறித்த ஆராய்ச்சி பணிக்கு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு
பிரிட்டனில் பிறந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த பெங்ட் ஹான் ஸ்டிரியம் ஆகியோர் ஒப்பந்த கோட்பாடு குறித்து ஆற்றிய பணிக்காக பொருளாதார அறிவியல் துறையில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.