கோப மனோநிலையில் கடுமையான உடற்பயிற்சியா ? ஒரு மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு என்கிறது ...
கோபமாக அல்லது வருத்ததில் கடுமையான உடற்பயிற்சி செய்தால் ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என்று ஒரு பெரிய சர்வதேச சுகாதார ஆய்வு கூறியுள்ளது.