சிரியா: துருப்புக்களை திரும்ப பெறாமல் இருக்க டிரம்பை சம்மதிக்க வைத்த மக்ரோங்
சிரியாவை விட்டு அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கும் நிலையில், துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்று டிரம்பை சம்மதிக்க வைத்துள்ளதாக மக்ரொங் கூறியுள்ளார்.