வட கொரியாவுக்கு ரகசிய பயணம்: சிஐஏ தலைவருக்கு டிரம்ப் பாராட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் இடையே நடக்கவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பான தயாரிப்புகள் குறித்த ரகசிய சந்திப்பு கடந்த ஏப்ரல் முதல் தேதி அளவில் நடைபெற்றதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.