விக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? சண்முக சுப்ரமணியம் சிறப்பு பேட்டி
உலக அளவில் பிரபலமாகியுள்ள சண்முக சுப்ரமணியம் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? என்று விளக்கினார்.