News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்தச் சிறுமி உயிரிழக்கக் காரணமான செயற்கை இனிப்பூட்டி என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் நரேந்திர மோதியின் உரையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், நாட்டில் வெறுப்பு விதைகளை பிரதமர் விதைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் நடப்பதற்கு முன்பே, சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றுவிட்டார். இது எப்படி நடந்தது? இதன் பின்னணியில் பாஜக செய்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இதன் கீழ், நீங்கள் விசாவை பெற்றவுடன், பல முறை ஐரோப்பாவிற்குச் செல்லலாம். மீண்டும் மீண்டும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வரலாற்று சிறப்புமிக்க ஹாங்காங் கால்பந்துக்கும், சீனாவிற்கும் என்ன தொடர்பு? அதில் சீனா ஆதிக்கம் செலுத்துவது ஏன்? ஹாங்காங் கால்பந்து அணி என்ன செய்யப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தாடி எவ்வளவு நீளமாக இருக்கலாம் என்பது முதல் ஒரு தடகள வீரர் தனது ‘ரத்தம் தோய்ந்த கைக்குட்டையை’ என்ன செய்ய வேண்டும் என்பது வரை உள்ள சில அசாதாரணமான விதிகளைக் குறித்து பார்ப்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திராவின் அல்கட்டா தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான சோபனாகி ரெட்டி உயிரிழந்தது எப்படி? பின்னர் அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யந்த்ரா பச்சைக் குத்துதல் எனும் முறை மூலம் பாதுகாப்பு, பலம், அதிர்ஷ்டத்தின் மந்திர சக்திகளை பெறலாம் என தாய்லாந்தில் நம்பப்படுகிறது. ஆனால் இந்த முழு உடல் யந்த்ரா பச்சைக் குத்துதல் முறை என்பது பெண்களுக்கு செய்யக் கூடாத ஒன்றாக முன்பு இருந்தது. இப்போது பல தாய்லாந்து பெண்கள் அதனை உடைக்க விரும்புகிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த பிரவீன், மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அந்த பெண்ணின் சகோதரரால் கடந்த பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த ஷர்மிளா இரண்டு மாதங்கள் கழித்து தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திரவ நைட்ரஜன் என்றால் என்ன? அதை ஏன் உணவுகள், பானங்களில் பயன்படுத்துகிறார்கள்? அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc