News Search:
Narrowed By (Click to remove): > [time] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு எழுந்த பல விவாதங்களின் தொடர்ச்சியாக தமிழர்கள் இந்துக்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஒரு மொழி பேசும் மக்கள் தொகையினர் முழுவதும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

40 ஆண்டுகளுக்கு முன்பு மச்சு நதி அணை உடைந்ததால், அந்த நகரம் முழுவதும் நீரில் மூழ்கியது. அப்போது ஆர்எஸ்எஸ் கர சேவகராக இருந்த நரேந்திர மோதி முதல் முறையாக களப்பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றார். அந்தப் பணியே அவரது அரசியல் எழுச்சிக்கும் உரமிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய, அதுவும் பிரபலமான பெண்ணுக்கு வரும் சர்ச்சைக்குரிய செய்திகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஐஸ்வர்யா ராய். ஆரம்பத்தில் சல்மான்கானுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம். பிரிவு, அது சம்பந்தமாக மீடியாக்களில் வந்த கிசுகிசுக்கள், அதில் இருந்த உண்மைகள் எல்லாம் அப்போது அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்துவந்து திருமணம். குழந்தைகள் என்று செட்டிலாகி விட்ட...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையின் விபத்துப்பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சையத் அப்துல் காதர், செப்டம்பர் 18, 2016 அன்று ராம்குமாரின் உடல் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டபோது, ராம்குமார் சிறையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் தன்னிடம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை என்று குற்றம்சாட்டப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இரு விரல் பரிசோதனை பயன்படுத்தப்படுவதை இந்த நீதிமன்றம் மீண்டும் நிராகரிக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடும் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் அந்த பரிசோதனை நடத்தப்படுகிறது," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

MIRI படம் அதிலிருந்து ஒருபடி உயர்ந்தது. எந்த அலைநீளத்தில் தூசுக்கள் நன்கு ஒளிருமோ அந்த அலைநீளத்தை இந்தக் கருவியின் ஒளி வடிகட்டும் பகுதி தேர்வு செய்யும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோயம்புத்தூர் உக்கடத்தில் கார் வெடிப்பு நடந்த பகுதியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் மதத்தால் மக்களை பிளவுபடுத்த சிலர் முயன்றாலும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். பாஜக யார் மீதும் மத சாயம் பூசவில்லை," என்று கூறினார். ஆனால், செய்தியாளர் சந்திப்பின்போது அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரப்பட்டதால் அங்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ரூ.2,274 கோடி அபராதம் என்பது கூகுளின் கடந்த ஆண்டு வருமானமான சுமார் ரூ.21 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது கடுகளவு கூட இல்லை

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்திலுள்ள மோர்பி என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களை பலி வாங்கிய தொங்கும் பாலம் இடிந்து விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது 230 மீ (754 அடி) பாலம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பாலம் பழுது நீக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜேர் பொல்சனாரோவை தோற்கடித்ததால் பிரேசில் இடதுசாரி பக்கமாகத் திரும்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'மச்சு நதி' மோர்பி நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம், நகரின் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இடிந்து விழுந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டதாக இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில செய்திகள் தெரிவிக்கின்றன. பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பாலத்திற்கு தீபாவளி விடுமுறை காரணமாக ஏராளமானோர் வந்து சென்றது தெரிய வந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலத்தில் பிரேசிலைச் சேர்ந்த பசுவுடன் சேர்த்து கலப்பின கன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று. இந்த காணொளியில் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அணி தோல்வியடைந்ததும் பை-பை என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. காரணம் வேறொன்றுமில்லை. பாகிஸ்தான் அணி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான் என்ற பொருளில் இந்தக் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்னாப்பிரிக்க அணியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றுவிட்டது. இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான மெட்டா பற்றியும் போலி செய்திகளை வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது அமித் மாளவியா மோசடி குற்றம் சாட்டியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா சொதப்பும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும். இந்தியா அரையிறுதி வாய்ப்பு மங்கிப் போகும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காவல்துறை மீது அவதூறு பரப்புவதாக அண்ணாமலையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதில்கூறும் வகையில் அண்ணாமலை மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"பாதிக்கப்பட்ட பலரது முகங்கள் வெளிறி இருந்தன. அவர்களின் நாடித்துடிப்பை அல்லது மூச்சை கண்டறிந்து மீட்க முடியவில்லை. அவர்களில் பலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது"

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நம் தேசத்திற்கு அவமானம். பெண்கள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். ஆண்களாக நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என பாலின வன்முறைக்கு எதிராகப் பேசினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிய ஆட்சிகாலத்துக்கு எதிராக போராடிய நாயகர்களின் மண்டை ஓடுகளை ஜிம்பாப்வே தேடி வருகிறது. அது பிரிட்டிஷிடம் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிக்பாஸ் கமல்: நிகழ்ச்சி பங்கேற்பாளர் அசீமை கண்டித்தது பேசப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்டத்தில் நெரிசல் - 151 பேர் பலி - என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"இது போதுமான தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்காது என்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு விருந்தில் எனக்கு தரப்பட்டது. அப்போது இந்த பழக்கம் தொடங்கியது. ஆனால், என்னுடைய பழக்கம், மிகவும் தீவிரமாக என்னுள் வளர்ந்தது. நான் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று ஒரு புள்ளியில் உணர்ந்தேன்."

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குவைட் நாட்டில் பிறந்து, அங்குள்ள இலங்கையர் ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நாயொன்றை, கடும் சிரமத்திற்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்து வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹிட்லரைச் சந்தித்த பிறகு, இந்திய சுதந்தரப் போராட்டத்திற்கு ஜெர்மனியின் உதவியைப் பெறுவது பற்றிய சுபாஷ் போஸின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது என்று ஹொனர் கருதினார். இந்த உரையாடலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் ஏமாற்றமடைந்தார்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc