News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரபிக் கடலில் இரான் சிறைபிடித்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களில் 4 பேர் தமிழர்கள். அவர்கள் நால்வரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான இரானின் திடீர் தாக்குதல் மத்திய கிழக்கில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் உண்மையில் யாருக்கு லாபம்? யாருக்கு என்ன இழப்பு? அரசியல், ராணுவ ரீதியிலான ஒரு முழுமையான அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதன்முறையாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) நள்ளிரவில், இஸ்ரேலில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வான் பாதுகாப்பு இயக்கப்பட்டது. வெடிச்சத்தம் கேட்டபோது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இரான் ஏன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது? இது எப்படி இடைமறிக்கப்பட்டது? இரான் செலுத்திய 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் பரப்புரை என்பது வெகுஜன ஊடகங்களையும் தாண்டி சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இருக்கிறது. மோதி, ராகுல்காந்தி போன்ற தலைவர்களே யூடியூபர்களுடன் உரையாடுவதை பார்க்க முடிகிறது. இதனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணம் புரளுகிறது. மோதி, ராகுல் போன்ற தலைவர்கள் சமூக ஊடகங்களை நாடுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது. ட்ரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கூர்ந்து கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ள தென் சென்னையை கைப்பற்ற வலுக்கும் தேர்தல் பிரச்சாரம். திமுக, அதிமுக, பாஜக போட்டியிடும் இத்தொகுதியில், அரசியல் அலை யார் பக்கம் வீசுகிறதி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தங்கம் முதலீடு என்ற ரீதியில் அல்லாமல், பல்வேறு சமூக, கலாசார காரணங்களுக்காக அதிகம் வாங்கப்படும் பொருளாக உள்ளது. அதிலும், சமீப காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.  எப்பொழுதாவது, அதுவும் சிறிய அளவில் மட்டுமே தங்கத்தின் விலையில் சரிவை பார்க்க முடிகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. இம்முறை பரப்புரையில் பிரதான இடம் பிடிக்காத காவிரி நீர் பிரச்னை விவசாயிகளிடம் நீருபூத்த நெருப்பாக அனல் வீசுகிறது. தாங்கள் வேதனையுடனேயே வாக்களிக்க உள்ளதாக கூறுகின்றனர் டெல்டா விவசாயிகள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்...

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc