News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் பிகார் தொழிலாளர்கள் வேலைக்காக காஷ்மீர் செல்வது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ஆர்சிபி அணி அடுத்தடுத்து 2-வது வெற்றியை ருசித்துள்ளது. தமிழ்நாட்டு வீரர்கள் சாய் சுதர்சன் - ஷாரூக் கான் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் சேர்த்த 200 ரன்களை ஆர்சிபி அணியின் வில் ஜேக்ஸின் காட்டடி ஒன்றுமில்லால் போகச் செய்துவிட்டது. ஆர்சிபியின் தொடர் வெற்றிகளால் எந்தெந்த அணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளை விட பெரிய ஒரு ராட்சத பனிப்பாறை அண்டார்டிகாவை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ராட்சத பனிப்பாறை நகர்வது ஏன்? அது அழிவின் பாதையில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? அதன் விளைவு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1991-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பி.வி.நரசிம்மராவ் அடுத்து வந்த நந்தியாலா தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 89 சதவீதத்தை பிடித்து மகத்தான வெற்றி பெற்றார். கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த இந்த சாதனை எப்படி சாத்தியமானது? ஆள் கடத்தல், கொலைமிரட்டல் மலிந்த அந்த இடைத்தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜனுக்கு என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடலூரில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவி பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தும் வருத்தத்தில் இருக்கிறார். அதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோடை காலத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பராமரிப்பதில் ஒரு சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். அவை என்னவென பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் புராஸ்டேட் புற்றுநோய் ஆண்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஓர் அறிக்கை எச்சரிக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படிக் கண்டறிவது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட அதீத வெப்ப அலை, வறட்சி, பஞ்சம் ஆகியவை சமாளிக்கப்பட்டது எப்படி? மக்கள் சந்தித்த பிரச்னைகளை அப்போதைய சோழ, நாயக்க மன்னர்கள் எப்படிக் கையாண்டனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆரம்பத்தில், தனது தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோதி பாஜக அரசின் வளர்ச்சிப் பணிகளை மேற்கோள் காட்டி வாக்கு சேகரித்தார். ஆனால் சிறிது நாட்களில் அவரது பேச்சு முற்றிலுமாகத் திசை திரும்பியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 56 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஆறாவது தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திய மும்பை அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியால் இனி பிளேஆஃப் செல்ல முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் 19 வயது பாகிஸ்தான் பெண்ணுக்கு டெல்லியைச் சேர்ந்த 69 வயது இந்தியரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது சாத்தியமானது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யா - சீனா வர்த்தக உறவில் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன. அவை என்ன? சீனா பற்றி ரஷ்ய நிறுவனங்கள் புகார் செய்வது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதேநேரத்தில், இந்திய குடும்பங்களின் கடன் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் இனி 90 வயதிலும் ஒருவர் மருத்துவக் காப்பீடு பெறலாம். எய்ட்ஸ், புற்றுநோய், இதய நோய் பாதிப்பு இருந்தாலும் கூட மருத்துவக் காப்பீடு பெற முடியும். இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய விதிகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 11 இந்திய அல்லது இந்திய வம்சாவளி மாணவர்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது ஏன்? அமெரிக்க பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இது, மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமம். உலகளவில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி இன்னும் இந்த கிராமத்தைச் சென்று சேரவில்லை. ஏன்? கிராம மக்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானிய கால்பந்து கிளப்பான 'இஸ்திக்லால்' அணியின் கேப்டனும் கோல் கீப்பருமான ஹொசைன் ஹொசைனியை பெண் ரசிகர் ஒருவர் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்து கட்டிப்பிடித்ததால் ஹொசைனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது. உண்மையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் பல மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படியான, சில இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரையில் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலையால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக கொக்கலாஞ்சேரி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்த மக்கள் கூறுவது என்ன? உண்மையில் அந்த ஆலையில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. ஐபிஎல் போட்டிகளில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏன் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை, பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்பான பல விஷயங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுக நிர்வாகியின் மகன் திமுக நாடாளுமன்ற உறுப்பினரை விமர்சித்துப் பேசிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக தரப்பினர் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc