News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வட கொரியா வெள்ளை மாளிகை உள்ளிட்ட அமெரிக்க இலக்குகளை கண்காணிக்க உளவு செயற்கைகோள் கொண்டிருப்பதாக உலகுக்கு அறிவித்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தவா அல்லது உண்மையிலேயே செயற்கைகோள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுவந்த சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய மஞ்ஜீத் பாதுகாப்பாக வெளியே வந்த உடனே அவரது தந்தை அவருக்கு முத்தமிடும் படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாயின.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை பொக்கம்பட்டி கிராமத்தில் காணாமல் போன 26 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை கிராமத்தின் நடுவே அண்டா வைக்கும் பழைய நடைமுறையை கொண்டு கண்டுபிடித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இப்போது இந்தத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிய்ருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீலகிரியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீஸார் கைவிலங்கிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையாகியிருக்கிறது. என்ன நடந்தது இந்த விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரபல பாலிவுட் நடிகையும், காலநிலை மாற்றம் குறித்து பேசுபவருமான தியா மிர்சா, பிபிசியுடனான நேர்காணலின் போது சினிமாத்துறையில் இருக்கும் பாலின சமத்துவம் குறித்தும், காலநிலை குறித்தும் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த நூற்றாண்டில் உலகின் முக்கிய அதிகார சக்தியாக விளங்கிய ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 100.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் உயிரொளிர் காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நேற்று(புதன்கிழமை) தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் நேற்று மாலை முதல் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தத்திற்கு பிறகு, தங்களது வீடுகளைப் பார்க்க சென்றனர் காஸா பகுதி மக்கள். காஸாவின் தெற்குப் பகுதியில் வசிக்கும் வேய்ல் குடெய், தனது வீடு முழுமையாக சேதமடைந்திருப்பதைக் கண்டு வருத்தம் தெரிவித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவில் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் அதிபர்கள், வழக்கமாக இந்தியாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது பதவியேற்றுள்ள அதிபர் முகமது முய்சு இந்தியாவிற்கு வராமல், துருக்கி சென்றுள்ளதால், அவர் மீதான இந்தியா எதிர்ப்பு பிம்பம் வலுப்பெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்கக் குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டுவந்த சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளே தாம் எப்படி இருந்தனர், தங்கள் நம்பிக்கையை எப்படித் தக்கவைத்துக்கொண்டனர் என்பதுபற்றி என்ன சொன்னார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆனால், தற்போது தோனிக்கு 42 வயதாகிறது என்பதால், 2025-ஆம் ஆண்டின் சீசனிலும் தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை இந்த சீசனே தோனியின் கடைசி சீசனாகவும் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு முன்பாக, ஹமாஸ் மிக விரிவான ஒத்திகைகளை இஸ்ரேலுக்கு மிக அருகிலேயே நடத்தியுள்ளது. ஆனால் இவற்றை இஸ்ரேல் தவறவிட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சொந்த மத, அரசியல் கருத்துகளை போட்டியின் போது வெளிப்படுத்த முடியுமா? ஐசிசி என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரும் கரடிகள் தங்களின் தேவைகளுக்காக பல மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதைகளை தோண்டியுள்ளன. இவற்றில் ஒன்று தற்போது பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட சித்தூர் அருகே, வால்முட்டி காலனி என்ற கிராமத்தை ‘பாட்டு கிராமம்’ என சமீபத்தில் சித்தூர் – தத்தமங்கலம் நகராட்சி அறிவித்திருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

துபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் சுரங்க விபத்தை ஒட்டி இமாலய மலைத் தொடரில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் பிபிசியிடம் விரிவாக பேசியுள்ளார். இந்த மலைத் தொடரில் பாறைகளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறார் அவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டைசி இரு ஓவர்களில் 41 ரன்களைத் தடுக்க செய்யமுடியாமல் இந்திய அணியிடம் இருந்து வெற்றியை மேக்ஸ்வெல் பறித்துவிட்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலின் தந்தை என அழைக்கப்படுபவர் டேவிட் பென்குரியன். இஸ்ரேல் உருவான போது, எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்கு காரணமானவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று கெளஹாதியில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டிருந்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசியது உண்மையில் துவாரகா தானா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வீடியோவில் அவரது முக அசைவுகள் மற்றும் மொழியில் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆகவே, துவாரகா வீடியோ உண்மையா? போலியா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கடையில் உள்ள ஏ.சி. வென்டிலேட்டர் வழியே கொள்ளையன் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மக்கள் நலத் திட்டங்கள் அவருக்கே எதிராக திரும்பி சற்று சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. மக்கள் நலத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட அரசுக்கு கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக அதிருப்தியை உண்டாக்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானாவில் உருவானதிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. கடந்த ஆண்டுவரை பின்னடைவைச் சந்தித்துவந்த காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்தது எப்படி? பா.ஜ.கவின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம், மக்களே எளிதில் சரிசெய்து கொள்ளக் கூடிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது. வெறும் எட்டு பாகங்கள் மட்டுமே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பழுதானால் அந்த குறிப்பிட்ட பாகத்தை நீக்கிவிட்டு புதிதாக ஒன்றை நீங்களே பொருத்திவிடலாம். இதனால் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது மொபைல் பழுதானாலோ நீங்கள் புதிய மொபைலுக்கு மாற வேண்டிய அவசியம் இருக்காது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc