News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான பி.எஸ்.ஜி தனியார் பொறியியல் கல்லூரியில், ஜூனியர் மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி விடுதியில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி மொட்டை அடித்து ‘ராகிங்’ செய்ததாக, ஏழு மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் என்ன கூறுகிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி நேரத்தில் பயணிகளின் வசதிக்காக சுமார் 10,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் எந்தெந்த ஊர்களுக்குச் செல்ல எந்த பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் சீன கடலில் உள்ள பவளத் திட்டுகள் யாருக்கு என்பதில் சீனா - பிலிப்பைன்ஸ் இடையே பல தசாப்தங்களாக மோதல் நீடிக்கிறது. இதில், துருப்பிடித்த கப்பல் ஒன்றைக் கொண்டு சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் சவால் விடுத்து வருகிறது. எப்படி தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இட்லி-ஆட்டுக்கறி குழம்பு, அல்லது கோழிக் கறிக்குழம்பு போன்றவற்றை தீபாவளி அன்று காலையில் சமைத்து உண்பதும், ஒரு சில வீடுகளில் மதிய உணவாக கறிச்சோறு விருந்து உண்பதும் பின்பற்றப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அஹமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த மயூர் காத்வே என்ற இளைஞன் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்காக விவசாயத் தெளிப்பான் பம்பைத் தயாரித்துள்ளார். அவரது புதுமை கண்டுபிடிப்புக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கல்வியறிவு விகிதம் அதிகரிப்பதால் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக நிதிஷ் குமார் கூறினார், ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் கண்ணியக்குறைவாக இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது. பிரதீப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் அதிபர் எப்ரஹீம் ரையீஸியும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினர்.இந்த உரையாடலுக்குப் பிறகு, காஸா விவகாரத்தில் இரானும் இந்தியாவும் ஒன்றிணைந்து இஸ்ரேலை சமாதானப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கார்த்தி நடித்து இந்த வாரம் வெளியாகவிருக்கும் 'ஜப்பான்' திரைப் படத்தின் கதை, திருச்சியில் உள்ள மிகப்பெரிய நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த திருடன் ஒருவரின் உண்மைக் கதை எனக் கூறப்படுகிறது. யார் அந்த திருடன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்போது இந்தியர்களின் முதன்மை அடையாள அட்டையாக உள்ள ஆதார் அட்டை மக்களை ஏமாற்றும் மோசடியாளர்களின் முதன்மையான கருவியாக தற்போது மாறியுள்ளது. ஓ.டி.பி.யோ, குறுஞ்செய்தியோ இல்லாமலேயே வங்கிக் கணக்கில் இருந்து அவர்கள் பணத்தை எடுப்பது எப்படி? ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸூக்காக மேற்கத்திய நாடுகளை பகைக்கும் நிலைக்கு கூட மலேசியா தயாராகி வருகிறது. நெல்சன் மண்டேலாவைக் கூட மேற்குலகம் பயங்கரவாதியாக சித்தரித்ததாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடைசி இடத்தில் இருந்தாலும் கட்டாய வெற்றி நெருக்கடியில் நடப்பு சாம்பியன் ஆடி வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகர் அருகே ஆன்லைன் மூலம் யானை தந்தம் விற்க முயன்ற கும்பல் பிடிபட்டுள்ளது. இந்த தந்தம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? யானையை வேட்டையாடி தந்தம் எடுக்கப்பட்டதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜராஜ சோழனின் பிறந்த நாள் சதய திருவிழாவாக ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராஜராஜசோழனின் ஆட்சிக் காலம் சிறந்த நிர்வாகத்துடன் அமைந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சை பெரிய கோயில் கட்டியது, குடவோலை முறை, மழை நீர் சேமிப்பு அமைப்புகள், வேளாண் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம், வங்கிக் கடன் போன்ற கடன் வழங்கும் முறை என பல்வேறு காரணங்களுக்காக அவரது ஆட்சி நல்லாட்சியாக பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இயக்குநர் மணிரத்னம் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நாயகன் கமலின் பாத்திரம் தனது பெயரை சாதியுடன் கூறி அடையாளப்படுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவர் மகன் சலசலப்பு இன்னும் ஓயாத நிலையில் கமலிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தமிழ் சினிமாவின் சூழலை சீர்கெடுக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழகப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த வருமான வரித்துறையினரின் சோதனைகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்தச் சோதனைகளில் என்ன கிடைத்தன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹசன் நஸ்ரல்லா ஒரு ஷியா ஆலிம் (மத அறிஞர்). லெபனானில் உள்ள ஹெஸ்புலா குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இந்த குழு தற்போது லெபனானில் உள்ள மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அரசியலிலும் ஆயுதச் சண்டைகளிலும் செல்வாக்குப் பெற்றது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடகிழக்கு இந்தியாவில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று, கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். அந்தக் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் பிபிசியிடம் முதல் முறையாக நேருக்கு நேர் பேட்டியளித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பை வான்கடே மைதானத்தில் க்ளென் மேக்ஸ்வெல் வடிவத்தில் நேற்று ஒரு அற்புதம் நிகழ்ந்தது. வலி, அசௌகரியம் ஆகியவற்றை வென்று அவர் இரட்டை சதம் அடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உண்மையில் இந்தியாவிற்கும் மற்ற அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவர்களால் இன்னும் இரண்டு முறை இதுபோன்ற வெற்றியை சாத்தியப்படுத்த முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி பலமிக்க ஆஸ்திரேலியாவுக்கே தண்ணி காட்டி விட்டது. ஒருகட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியாவை மேக்ஸ்வெல் தனி ஒருவனாக இரட்டை சதம் அடித்து கரை சேர்த்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீனர்களை காஸாவிலிருந்து வெளியேற்ற இஸ்ரேல் 52 ஆண்டுகள் முன் ரகசிய திட்டம் தீட்டியிருந்தது. அந்த திட்டம் என்ன? அதற்காக இஸ்ரேல் என்ன செய்தது? அது ஏன் முழுமையாக நிறைவேறாமல் போனது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. அதில் பயன்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து? மாநில அரசு என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா - இஸ்ரேல் இடையே இணைபிரியா நட்புறவு எல்லா சூழலிலும் நீடிக்கிறது. அந்த ரகசியம் என்ன? சர்வ வல்லமை பொருந்திய வல்லரசான அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஏன் தேவை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அரபிக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது-

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மொஹமட் முய்சு, இந்தியா தனது படைகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய நிழலில் இருந்து மாலத்தீவை விடுவித்து சீனா பக்கம் கொண்டு செல்ல அவர் விரும்புகிறாரா? அதில் உள்ள சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அமைதி ஏற்படும் வழிவகைகளைக் கண்ட முன்னாள் பிரதமர் இசாக் ராபின் படுகொலை செய்யப்பட்ட பின்னர், இதுவரை அதுபோன்ற உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்படவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் தற்போது பெண்கள்- குறிப்பாக திரைப்பட நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ராஷ்மிகா மந்தனாவின் இதுபோன்ற போலி வீடியோ தற்போது செய்தி ஊடகங்களில் ஒரு பேசுபொருளாகியுள்ளது. இத்தகைய போலி வீடியோக்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலிய அமைச்சருமான அமிச்சாய் எலியாஹு, 'காஸா பகுதியில் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டும்' என்று தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் தூத்துகுடி மாவட்டம் மக்ரூன் இனிப்பு வகைக்குப் பெயர் போனது. உண்மையான தூத்துக்குடி மக்ரூன் எது என எப்படித் தெரிந்துகொள்வது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc