News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தான் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் ராஜினாமா செய்வதாக, முல்லைத்தீவு மாவட்ட நீதி ரீ.சரவணராஜா, நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கான உணவில் மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி இல்லாத நிலையில், பாகிஸ்தான் அணிக்கான மெனு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

5-ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இதுவரை இந்திய அணி எதிர்கொண்ட ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஒரு பார்வையை இந்த தொகுப்பு அளிக்கிறது. இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் தோனி வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதும் நடந்திருக்கிறது. அது ஏன் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மீன் குழம்பு வைப்பதில் உள்ள பெரிய சிக்கல், மீன் துண்டுகள் உடையாமல் சமைப்பதாகும். மீன் துண்டுகள் உடைந்து, கரைந்துவிடாமல் ருசியான மீன் குழம்பு வைப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தூதரகத்தில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பல தூதரக அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகும் பொருட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கடிதம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘ஸீலாண்டியா’ எனப்படும் உலகின் ‘எட்டாவது கண்டம்’ இதுநாள்வரை கற்பனை என்றே கருதப்பட்டது. கடலுக்கடியில் இருக்கும் இது ஒரு மர்மமான பிரதேசமாகவே இருந்து வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அதன் மர்மத்தை விலக்கியுள்ளன. அந்த ஆய்வுகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் தணியவில்லை. இதனால், கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அங்கு என்ன நடக்கிறது?இரு அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரூ. 2,000 நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் தேதி அறிவித்திருந்தது.அப்படி உங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இன்றைக்குள் மாற்றாவிட்டால் என்னவாகும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்னும் நின்றபாடில்லை. அங்குள்ள மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள 90க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண இன்னும் யாரும் முனவரவில்லை. ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேன் போரில் அமெரிக்காவை விட அதிகமாக நார்வே உதவிகளை அளித்துள்ளது. யுக்ரேனுக்கு எந்தெந்த விதங்களில் என்ன உதவிகள் கிடைத்தன என்பது குறித்த ஒரு பார்வை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டை, செப்டம்பர் 29 ஆம் தேதி தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா தும்மினால் மற்ற உலக நாடுகளுக்கு சளி பிடிக்கும் என்று அதன் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது உலக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

DJ எனப்படும் அளவுக்கதிமான சத்தத்துடன் இசைக்கப்படும் பாடல்களை கேட்பது கூட மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதுபோன்ற ஒலி மாசுபாட்டால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூளைச் சாவு அடைந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகளை வழங்குவோர்களுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்வது எப்படி? அதற்கான வழிமுறை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் மசூதி அருகே இன்று தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவை மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தத்ரூபமாக மீண்டும் கொண்டு வந்தது எப்படி? அதைச் செய்து காட்டிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பிபிசி தமிழிடம் விளக்கினர். இந்தப் பணியில் இருந்த சவால்கள் என்ன? இது எப்படி சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேச மாநிலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவர் இரண்டரை மணிநேரமாக கிழிந்த ஆடைகள் மற்றும் ரத்தக் கறைகளுடன் உதவி கேட்டு அலைந்து திரிந்துள்ளார். எனினும் அவருக்கு உதவ யாரும் முன்வராத அவல நிலை இருந்துள்ளது. சாலையில் கிடந்த அவரை பார்த்த ஒரு நபர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1996 உலகக் கோப்பையில் இந்தியா இலங்கையிடம் தோற்றபோது, 60,000 ரசிகர்களின் முன்பாக இந்திய வீரர் வினோத் காம்ப்ளி கண்ணீர் விட்டு அழுதார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் உள்ள ஒரு சுவாரஸ்யமான வரலாறு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி வரும் நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பு கன்னட அமைப்பினரால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு கன்னட மக்கள் சார்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி 40வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன. உடற்பயிற்சி, உணவு, உள்ளக் கட்டுப்பாடு இல்லாததே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2015ம் ஆண்டிலிருந்தே ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அஸ்வின் அதிகமாகச் சேர்க்கப்படவில்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் 2015ம் ஆண்டில் அதிகபட்சமாக 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். அதன்பின் 2016ஆம் ஆண்டில் 2 போட்டிகளிலும், 2017ம் ஆண்டில் 9 போட்டிகளிலும் அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அனைவரும் ட்ரூடோவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான இந்த சர்ச்சையால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு என்ன சிக்கல் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்மேற்கு இங்கிலாந்தில் வசிக்கும் பேட்ரிக்கும் அவரது தாய் ஜோனும் ஒரு புதிய ஜூஸ் கடையைத் துவங்கியுள்ளனர். ஆனால் இது மற்ற கடைகளைப் போலல்ல. ஏன் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹிட்லரின் தளபதியை பல ஆண்டுகள் காத்திருந்து தூக்கிய மொசாட் அமைப்பின் சிலிர்க்க வைக்கும் வரலாறு பற்றித் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. தருமபுரி செஷன்ஸ் கோர்ட் 215 பேருக்கு விதித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுதந்திர இந்தியாவில் வேளாண்மை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட, பங்களிப்புச் செய்த விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் மிக முக்கியமானவர். 60களிலும் 70களிலும் இந்தியாவின் பசியைப் போக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவை உள்ளடக்கிய உளவுக் கூட்டணியான 'ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்' என்றால் என்ன? உளவுத் தகவல்களை பகிர்வதில் இந்த அமைப்பின் முக்கியத்துவம் என்ன? இந்தியா - கனடா மோதலில் இந்த அமைப்பின் நிலைப்பாடு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சந்திரமுகி-2 படத்தில் வேட்டையன் - சந்திரமுகி வேடங்களில் ரஜினி - ஜோதிகா போல லாரன்சும், கங்கனா ரணாவத்தும் ரசிகர்களை கவர்ந்தார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டம் உலக அரங்கில் பாகிஸ்தானின் அடையாளத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தொடங்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகு, இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? அப்படியெனில் இதற்கு என்ன காரணம்? சீனாவை விட்டு அமெரிக்கா பக்கம் சாய்கிறதா பாகிஸ்தான்? அதனால் இந்தியாவுக்கு ஏதேனும் சிக்கல் வருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சதுரங்கம் என்றாலே, இதுவரை நம் எல்லார் நினைவுக்கும் வரும் பெயர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தாக இருந்தது. தற்போது நினைவுக்கு வரும் பெயர் பிரக் என்றழைக்கப்படும் பிரக்ஞானந்தா. சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் இந்திய அணி சார்பாக பிரக்ஞானந்தாவும் இடம் பெற்றுள்ளார். அவர் இந்திய அணிக்கு தங்கம் வென்று தருவாரா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc