News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீனத்தின் அடையாளமாக தர்பூசணி உருவகப்படுத்தப்படுகிறது. பாலத்தீன கொடியில் உள்ள பச்சை, சிவப்பு, வெள்ளை நிறங்களே தர்பூசணியிலும் இருக்கின்றன. இது எப்படி அம்மக்களின் போராட்ட ஆயுதமாக மாறியது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொதுவாக பேட்டரிகள் லித்தியம், கிராஃபைட் கொண்டு பேட்டரி தயாரிக்கப்படும். ஆனால், தற்போது பருத்தி, மருதாணி, கடல் நீரில் இருந்துகூட பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளன. இது எப்படி பயனளிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற இந்தியாவுக்கு மூன்றாவது முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடம் அவர்களை படிக்க வைக்க அவர்களின் பெற்றோர் படும் கஷ்டங்கள் குறித்தும் மாணவர்கள் செய்யும் தவறுகள் குறித்தும் பேசுவதன் விளைவாக மாணவர்கள் அழுகின்றனர். ஆரம்பத்தில் சாதாரணமாக கடந்து செல்லப்பட்ட தாமுவின் இந்த செயல் தற்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது பற்றி அவரிடமே பிபிசி தமிழ் பேசியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய இடத்தில் உடல்களைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் ராணுவம் வெண் வால் கழுகை பயன்படுத்தி வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 17ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த மாநிலத்தில் கள நிலவரம் என்ன, முக்கியப் பிரச்சனைகள் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில், அவற்றில் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினக்கும் இடையிலான மோதல் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. ஆனால், மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? அதன் பின்னணியில் உள்ள நாடுகள் யார்?, அமைப்புகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்த வெற்றிக்கு வித்திட்ட தென் ஆப்பிரிக்க அணியின் தவறுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கட்டப்பட்டுவந்த சுரங்கப்பாதையில் நடந்த விபத்தால், உள்ளே சிக்கியுள்ள 40 இந்திய தொழிலாளர்களை மீட்க புதிய வகை டிரில் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. அது எப்படி வேலை செய்யும்? தொழிலாளர்கள் எப்படி மீட்கப்படுவார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் ராணுவத்தினருடன் பிபிசி சென்றது. உள்ளே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு அங்கு என்ன கிடைத்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் பாஜக.வுக்கு மேடிகட்டா தடுப்பணை விவகாரம் பெரும் ஆயுதமாக மாறியது. கேசிஆர் மறுவடிவமைப்பு செய்ததால்தான், மேடிகட்டா தடுப்பணை சேதமடைந்ததாக காங்கிரஸூம், பாஜக.வும் விமர்சித்து வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் ஆப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவின் துல்லியப் பந்துவீச்சில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இன்றைய அரையிறுதிப் போட்டியில் என்ன நடக்கிறது? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலிஃபோர்னியாவில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களுடம் பேசிய பைடன், ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. என்ன நடந்தது இந்தச் சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஈரோடு மாவட்டத்தில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை, ‘கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே...’ எனக்கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு உறுதிமொழி ஏற்க வைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஷமி தன் வேகத்தால் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்தின் சாதனை படைத்த பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்குத் திருப்பினார். முழு மைதானமும் முகமது ஷமியின் பெயரால் எதிரொலிக்கத் தொடங்கியது. அதன்பின் ஆட்டத்தின் போக்கே மாறத்தொடங்கியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் யூதர்களின் தேசம் என்றாலும், இஸ்ரேலின் நடவடிக்கைகளி எதிர்க்கும் யூதர்களும் உள்ளனர். அடிப்படைவாத யூதர்கள், தங்கள் இறைதூதர் மெசைய்யா வரும் வரை யூதர்களுக்கான தனி தேசத்தை அமைக்கக் கூடாது என்றும் யூதர்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர். எனவே அவர்கள் யூதர்கள் என்றாலும் இஸ்ரேல் அரசின் பாலத்தீன கொள்கை குறித்து மாற்றுக் கருத்து கொண்டவர்கள். பாலத்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுக...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அணி 397 ரன்களைக் குவித்து நியூஸிலாந்தை வீழ்த்தியிருந்தாலும், சில முக்கியமான நம்பிக்கைகள் தகர்ந்திருப்பதாகவே கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் டாங்கிகளுடன் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நோயாளிகள், உறவினர்கள் என அங்கே தஞ்சமடைந்துள்ள பல ஆயிரம் பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தனது 50வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 2012-ம் ஆண்டிலேயே சச்சின் கணித்தபடி கோலி சாதனை நாயகனாக உருவெடுத்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஹிந்தி பாடலுக்கு இந்தியா, வங்கதேசத்தில் வங்காளிகள் மத்தியில் ஒருசேர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் குறித்து கூறிய கருத்துக்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் என்ன சொன்னார்? அதனால் பாகிஸ்தானின் மற்றொரு முன்னாள் வீரர் அப்ரிடிக்கு என்ன சிக்கல்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில இந்திய அணி் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்னும் சிறிது நேரத்தில் பலப்பரீட்சை நடத்தவிருக்கிறது இந்திய அணி. இதுகுறித்து அங்கு கூடியுள்ள தமிழக ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102. தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களும் ஜொலித்து வருகின்றனர். எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை இந்திய பந்துவீச்சாளர்கள் சிதறடித்த தருணங்களை இங்கு பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி. இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஆட்டமாக அமையப்போகும் இதில், வெற்றி வாய்ப்புகள் யாருக்கு அதிகம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒன்பது வயது சிறுமி முதல் 72 வயது பாட்டி வரை கிரிக்கெட் விளையாடும் பெண்களுக்கான பிரத்யேக கிரிக்கெட் கிளப். இந்த கிளப்பில் சுமார் 300 பெண்கள் விளையாடுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் - காஸா போர் மற்ற போர்களில் இருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இந்த போரில் நடத்தப்பட்ட கொடூரமான கொலைகளால் இது வித்தியாசப்படவில்லை. ஆனால் மத்திய கிழக்கு பகுதி பிளவுப்பட்டு நிற்கும்போது இந்தப் போர் நடைபெறுகிறது. இந்தப் போரின் முடிவைப் பொறுத்து எதிர்காலத்தில் இன்னும் அதிகமான போர்கள் நிகழக்கூட வாய்ப்புகள் உள்ளன.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc